New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/24/1WbNzLEZCASVxHNCOznL.jpg)
மஞ்சள் பால் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு ஆயுர்வேத பானமாகும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதை பற்றி மருத்துவர் நித்ய விரிவாக விளக்கியுள்ளார்.