/indian-express-tamil/media/media_files/2025/04/24/mqOTokgB04suu21OALuK.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162848-786790.png)
அடிக்கடி மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் அவர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை என்று அர்த்தம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162852-684311.png)
அதே அடிக்கடி ஒருவருக்கு அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் அவர் க்லல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இது மஞ்சள்கமலையாக கூட இருக்கலாம்
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162859-993591.png)
அடிக்கடி நுரையுடன் கூடிய சிறுநீர் வந்தால் அது குடலில் உள்ள பிரச்னை அல்லது சிறுநீர் குழாய்களில் உள்ள பிரெச்சனைகளை குறிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162905-249221.png)
அடிக்கடி இரத்தம் போல சிவப்பு நிறத்தில் சிறுநீர் வந்தால் அது சிறுநீரக கல் அல்லது சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். இது சிறுநீரக புற்றுநோயாக கூட இருக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162909-840306.png)
எந்த ஒரு நிறமும் இல்லாமல் சிறுநீர் வெளிவந்தாலும் ஆரோக்கியமானது இல்லை. ஏனென்றால் அதிக நீரை அருந்துவதனால் சிறுநீர் இவ்வாறு வெளியேறும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/screenshot-2025-04-24-162914-493565.png)
ஆரோக்கியமான சிறுநீரின் வண்ணம் வெளிர் மஞ்சள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.