அரிசி உணவு, சிவப்பு அரிசி, தானிய வகைகள், கோதுமை உணவு என எதை சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இதில் தான் சர்க்கரை இல்லையே அதனால் இதை அதிகம் எடுத்துகொள்ளலாம் என்று வயிறு முட்ட முட்ட சாப்பிடக்கூடாது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமே தவிர கட்டுக்குள் வராது.