New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/30/KTyK7olBxlsjAUPiSWeJ.jpg)
என்னதான் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி செய்தாலும் சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான். வீட்டிலேயே வடகறி செய்வது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த குறிப்பு.