New Update
/indian-express-tamil/media/media_files/VTYyCNNmKUR5aqM4P3gW.jpg)
Vaishnavi Sundar
சீரியல் பிரபலம் வைஷ்ணவி சுந்தர் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். அதில் சல்வார், சாரீ, ஷார்ட்ஸ், கோ ஆர்ட்ஸ் என விதவிதமாக உடைகள் அணிந்து எடுத்து புகைப்படங்களை வைஷ்ணவி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் எந்த டிரெஸ் வைஷ்ணவிக்கு பொருத்தமா இருக்குன்னு சொல்லுங்க…
Vaishnavi Sundar