New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-115800-2025-07-23-11-59-09.jpg)
நார்மலாக தக்காளி சாதம் அடிக்கடி சாப்பிட்டால் கண்டிப்பாக போர் அடித்து விடும் தான். அனால் பிரியாணி சுவையில் சத்துள்ள தக்காளி சாதம் சாப்பிடலாமா... அதற்ற்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!