/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162608-2025-08-01-16-27-21.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162616-2025-08-01-16-27-48.png)
தேவையான பொருட்கள்
தேங்காய் - அரை மூடி, வரமிளகாய் - 2-3 (காரத்திற்கேற்ப), பொட்டுக்கடலை - 2 ஸ்பூன், பூண்டு - 2-3 பல், சின்ன வெங்காயம் - 2-3, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162626-2025-08-01-16-27-48.png)
முதலில் தேங்காய், வரமிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162632-2025-08-01-16-27-48.png)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162636-2025-08-01-16-27-48.png)
பின் அரைத்த சட்னியை சேர்த்து நன்றாக கிளறி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162647-2025-08-01-16-27-49.png)
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கும்பகோணம் ஸ்டைல் வரமிளகாய் தேங்காய் சட்னி தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162701-2025-08-01-16-27-49.png)
இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-162711-2025-08-01-16-27-49.png)
இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இதை தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் மட்டும்மே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த சட்னிக்கு அது தான் முக்கியமாக சுவையை கூட்டும் ஒரு பொருள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.