/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174731-2025-09-03-17-48-45.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174726-2025-09-03-17-49-05.png)
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 4, சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது), பூ ண்டு - 15 பல் (நறுக்கியது), கடலை மாவு - 4 டீஸ்பூ ன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூ ன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இலைகள் (நறுக்கியது), கொத்தமல்லி இலை - 1 கப் (நறுக்கியது), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174737-2025-09-03-17-49-05.png)
வாழைக்காயின் முனைகள் வெட்டி, நீளவாக்கில் இரண்டு கோடு போட்டு நீரில் வேகவைக்கவும். வெந்ததும் தோல் உரித்து மசியவும். மசித்த வாழைக்காயில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடலைமாவு, அரிசி மாவு, சோம்பு, மிளகாய்த்தூள், உப்புடன் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174756-2025-09-03-17-49-05.png)
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வடைபோல் தட்டி வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174803-2025-09-03-17-49-05.png)
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, தட்டி வைத்துள்ள வடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-174816-2025-09-03-17-49-05.png)
சுவையான வித்யாசனமான வாழைக்காய் வடை தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.