New Update
/indian-express-tamil/media/media_files/S4kBKnwTYnDOL1ANL86p.jpg)
காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியம் தரும் என்றாலும், சில காய்கறிகளை சமைத்து சாப்பிட வேண்டும். குடைமிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கீரை போன்றவற்றை பச்சையாக சாப்பிடக்கூடாது.