/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112348-2025-07-21-11-25-20.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112324-2025-07-21-11-25-38.png)
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - 1/2 கப், வெல்லம் - 1/2 கப் (பொடித்தது), ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112331-2025-07-21-11-25-38.png)
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112340-2025-07-21-11-25-38.png)
ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்ல கரைசல், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112357-2025-07-21-11-25-38.png)
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112412-2025-07-21-11-25-38.png)
தோசை கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-112348-2025-07-21-11-27-05.png)
அதன் பிறகு அதன் மேல் தேங்காய் பால் ஊற்றி பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.