New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/XXbh7VDxX6wCsf7bvfI5.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/04/zfc2NqOgRJs8hz8JrKx8.jpg)
1/5
நம் வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது பொதுவானது தான்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/3vRiG7kw2BS8buvoKKkA.jpg)
2/5
ஆனால் அது பூச்சிகளால் பட்டு போவதை தவிர்ப்பதற்கு ஒரு சிம்பிள் டிப் உள்ளது. இதற்க்கு உங்களிடம் சோப்பு மற்றும் இந்த எண்ணெய் இருந்தால் போதும்.
/indian-express-tamil/media/media_files/nBdhW0FLoytz6BUdKGBo.jpg)
3/5
முதல் ஏதாவது சோப்பு லிக்விட் எடுத்து அதில் கொஞ்சம் வேப்பெண்ணை கலந்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/21/7LEZvnmH7lxiaGyj34wG.jpg)
4/5
அடுத்ததாக அந்த செடியில் இந்த தண்ணீரை ஊற்றி விட வேண்டும். இப்படி செய்தால் அந்த பூச்சி பரவாமல் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/siW7RK8XKFkFcRuK6lCA.jpg)
5/5
அதிகமாக பூச்சி பரவி விட்டது என்றால் அந்த கிளையை உடைத்து விடுவது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.