வெந்தயத்தின் பலன் முழுசா கிடைக்க இப்படி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் மாரிராஜ்
வெந்தயம் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நோய்களின் அபாயம் குறையும். இதை எப்படி பயன்படுத்துவது என்று டாக்டர் மாரிராஜ் விளக்குகிறார்.