மைசூர் தால் (100 g), முருங்கை இலை. முருங்கைக்காய், இது மூன்றும் தான் இதை செய்வதற்கான முக்கிய பொருட்கள். முதலில் ஒரு கடாயில் 3 ஸ்பூன் கடலை என்னை சேர்த்து, அது கூடவே இரண்டு பிரிஞ்சி இலை, 3 துண்டு பட்டை, 6 கிராம்பு, 8 ஏலக்காய் போட்டு வதக்க வேண்டும். அப்போது ௧ ஸ்பூன் சீரம் மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.