New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/1TzuZn7ka79CPzSlzB6Y.jpg)
"சுருள் சிரை நாளங்கள்" (varicose veins) என்பது, கால்கள் மற்றும் பிற இடங்களில் சிரைகள் வீங்கி, சுருண்டு, பருத்து வலிப்பதைக் குறிக்கும் ஒரு நிலை. இதற்கான வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.