New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/29/7vkISPePjWDWIVOEGCGa.jpg)
வெற்றிலை (betel leaf) உடல் வலியைப் போக்க உதவலாம். இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் நித்யா விளக்கியுள்ளார்.