/tamil-ie/media/media_files/uploads/2021/07/shivangi-3.jpg)
/indian-express-tamil/media/media_files/s-krish5.jpg)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமா நடிகையாக உயர்ந்துள்ள சிவாங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/s-krish4.jpg)
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.
/indian-express-tamil/media/media_files/s-krish7.jpg)
அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/s-krish8.jpg)
குக் வித் கோமாளி 2-வது சீசனில் அஸ்வின் சிவாங்கி காம்போ, மற்றும் புகழ் சிவாங்கி காம்கோவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/s-krish9.jpg)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிவாங்கிக்கு படவாய்ப்பும் குவிந்தது. அதில் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/s-krish10.jpg)
வடிவேலுவின் ரீ-என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்த சிவாங்கி, காசேதான் கடவுளா, சாட் பூட் த்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/s-krish6.jpg)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/media_files/s-krish2.jpg)
/indian-express-tamil/media/media_files/s-krish.jpg)
/indian-express-tamil/media/media_files/s-krish3.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தற்போது மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.