/indian-express-tamil/media/media_files/2025/04/17/g1N13q8l2yD6jVnjHRyQ.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/17/screenshot-2025-04-17-090238-760658.png)
இவர் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான ஆங்கராக மாறியுள்ளார். விஜய் டிவி மட்டும் இல்லாமல், பல திரைப்படங்களின் புரோமோஷன்கள், பல யூடியூப் சேனல்களுக்காக பிரபலங்களை பேட்டி எடுப்பது, பல நிறுவனங்களின் சினிமா விருது நிகழ்ச்சிகள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/screenshot-2025-04-17-090114-686601.png)
இவர் ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதற்கான சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாக்ராம்மில் ஷேர் செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/screenshot-2025-04-17-090107-436809.png)
இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/screenshot-2025-04-17-090102-285091.png)
இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/g1N13q8l2yD6jVnjHRyQ.jpg)
இதை ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.