/indian-express-tamil/media/media_files/pr4rQArZ9KbIgjfMrOyw.jpg)
விராட் கோலி, எம்எஸ் தோனி - விளையாட்டில் அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியல்
/indian-express-tamil/media/media_files/cPEruzq9T3RFtj798tvV.jpg)
2023-24 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி ரூ. 66 கோடி வரி செலுத்தியுள்ளார். இதன் மூலம், இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வரி செலுத்துபவராக கோலி திகழ்வதாக ஃபார்ச்சூன் இந்தியா தெரிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/lmr0V0eZjNflF2UFXY63.jpg)
கோலிக்கு அடுத்தபடியாக எம்.எஸ். தோனி, கடந்த ஆண்டு ரூ. 38 கோடி வரி செலுத்தி, பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jO98DDjdQaJaPAKcnemU.jpg)
அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலங்களின் பட்டியல்:
ஷாருக்கான் ரூ. 92 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் 'தளபதி' விஜய் ரூ. 80 கோடி வரி செலுத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/JWecy990ODtin7jHUve5.jpg)
சல்மான் கான் ரூ. 75 கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளார். அமிதாப் பச்சன் ரூ. 71 கோடியும், விராட் கோலி ரூ. 66 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/Q7LP4u7VjTqHDkmsNttp.jpg)
அஜய் தேவ்கன் ரூ. 42 கோடியும், மகேந்திர சிங் தோனி ரூ. 38 கோடியும், ரன்பீர் கபூர் ரூ. 36 கோடியும் வரி செலுத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/cNDMR6KmS7C5oMJ6JOq7.jpg)
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இருவரும் தலா ரூ.28 கோடி வரி செலுத்தியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/ganguly-1.jpg)
கபில் சர்மா ரூ. 26 கோடியும், சவுரவ் கங்குலி ரூ. 23 கோடியும், கரீனா கபூர் ரூ. 20 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/MFMuJOoYoD3yg4bWKibc.jpg)
ஷாஹித் கபூர், மோகன்லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ. 14 கோடி செலுத்தியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/gRwN0DnJBBcER8LVs89M.jpg)
ஹர்திக் பாண்டியாவின் மொத்தமாக ரூ. 13 கோடியும், கியாரா அத்வானி ரூ. 12 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us