/indian-express-tamil/media/media_files/Ht7YNrGbRA4Xb0tsfU0P.jpg)
விராட் கோலி வாட்ச் கலெக்ஸன் மற்றும் விலை
/indian-express-tamil/media/media_files/TJfOPId8mR6JehJaNWYt.jpg)
ஒரு காலத்தில் மிகவும் தேவைப்பட்ட பொருட்கள் இன்று ஆடம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், முக்கியம் கை கடிகாரம் எனும் வாட்ச். அவை ரூ. 100 தொடங்கி ரூ. 100 கோடி வரை என விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/cPEruzq9T3RFtj798tvV.jpg)
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையில் அணிந்திருக்கும் வாட்ச் குறித்தும், அதன் விலை குறித்தும் இங்கு பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/5u9zbhhsQ6dBqjhKXU6v.jpg)
விராட் கோலி
இந்திய நட்சத்திர வீரரான கோலியின் வசம் ஏராளமான வாட்ச்கள் உள்ளன. அவையனைத்தின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வாட்ச் பெயர்: ரோலக்ஸ் டே-டேட் ரோஸ் கோல்ட் ஆலிவ் டயல் விலை: 57 லட்சம் ரூபாய்
/indian-express-tamil/media/media_files/F842ZoieDZmscFO9kXgO.jpg)
வாட்ச் பெயர்: ஸ்கேலெடன் கான்செப்ட் ‘விராட் கோலி கான்செப்ட் ரோலக்ஸ் விலை: 86 லட்சம் ரூபாய்
/indian-express-tamil/media/media_files/uHya6fIR7vIyvsA0nnQ9.jpg)
வாட்ச் பெயர்: படேக் பிலிப் அக்வானாட் 18 கேரட் ரோஸ் கோல்ட் 5167A-001 விலை: 87 லட்சம் ரூபாய்
/indian-express-tamil/media/media_files/OtTSmHXZ4r01XmRm8xAn.jpg)
வாட்ச் பெயர்: 18 கேரட் யெல்லோ கோல்ட் ரோலக்ஸ் டேடோனா கிரீன் டயல் விலை: 1.1 கோடி ரூபாய்
/indian-express-tamil/media/media_files/dN20r15q8AXqckVzCjvW.jpg)
வாட்ச் பெயர்: ஆடெமர்கள் பிக்யூட் ராயல் ஓக் டபுள் பேலன்ஸ் வீல் விலை: 1.2 கோடி ரூபாய்
/indian-express-tamil/media/media_files/znAJxir9bJURB7NcREGQ.jpg)
வாட்ச் பெயர்: படேக் பிலிப் நாட்டிலஸ் 5712/1A விலை: 1.14 கோடி ரூபாய்
/indian-express-tamil/media/media_files/d8C4vUkYHFOzE5bWn6dk.jpg)
/indian-express-tamil/media/media_files/b2xDK7xXUyryLCtioGxB.jpg)
வாட்ச் பெயர்: ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் ஸ்கை டூவல்லர் விலை: 1.8 கோடி ரூபாய்
/indian-express-tamil/media/media_files/UA6ZXkxiFpftgpfPEBK5.jpg)
வாட்ச் பெயர்: ரோலக்ஸ் டேடோனா ஒயிட் டயல் விலை: 3.2 கோடி ரூபாய்
/indian-express-tamil/media/media_files/Ht7YNrGbRA4Xb0tsfU0P.jpg)
வாட்ச் பெயர்: ரோலக்ஸ் டேடோனா ரெயின்போ 116595RBOW விலை: ரூ. 4.6 கோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us