வைல்ட் அண்ட் கிரேஸி @vibewithpaaru குழுவுடன் நான் மேற்கொண்ட இலங்கைப்பயணம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவங்களை அள்ளித்தந்தது!
2/15
கித்துல்கல ஒயிட் ஆற்றில் சாகச ராஃப்டிங், சிகிரியா சிங்கப்பாறையின் உச்சிக்கு ஒரு சவாலான ட்ரெக்கிங், மின்னேரியா தேசிய பூங்காவில் யானைகளின் கம்பீரமான அணிவகுப்பைக் கண்டது என ஒவ்வொரு கணமும் அட்வென்ச்சர் நிறைந்திருந்தது
3/15
நுவரெலியாவின் குளுமையான காலநிலை மனதுக்கு இதமளிக்க, பெந்தோட்டாவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகமாகப் பொழுதைக் கழித்தோம்.
Advertisment
4/15
இலங்கை எனக்கு நல்ல அதிர்வுகளை மட்டுமே அள்ளித்தந்தது!
5/15
இந்த அசாதாரண சாகசப் பயணத்தில் என்னுடன் இணைந்த அனைத்துப் பயணிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் துணையுடன் இந்தப்பயணம் மேலும் சிறப்பானது!
6/15
இந்த அற்புதமான பயணத்தை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த என் பயணப் பங்காளர் @srilankatour_rishan அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி!
Advertisment
Advertisements
7/15
சிறந்த ஹோட்டல்கள் மற்றும் வசதியான பயண பேருந்து என அனைத்தையும் கச்சிதமாக ஏற்பாடு செய்து எங்கள் பயணத்தை இனிமையாக்கினார்!