New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/31/4nQzZ9OlTNEU09szmtRA.jpg)
பலர் முழு நாளும் ஒரே இடத்தில உட்கார்ந்தே வேலை செய்து வாழ்க்கையை வழிநடத்துகிறார்கள். இதனால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் கூடும். எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக தினமும் 10,000 படிகள் நடப்பதன் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணர் எடுத்துக்காட்டுகிறார்.