New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/01/XCCvf3bxcKbyqABYjoT4.jpg)
கொழுப்பு கல்லீரல் என்றால் கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும் ஒரு நிலை. இது பலருக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆனால் அதற்கான இயற்க்கை தீர்வை இந்த பதிவில் டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.