New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/18/Ott movie-c9433739.jpg)
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஆஃபீசர் ஆன் ட்யூட்டி’ என்ற மலையாள த்ரில்லர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.