New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/21ySibjWd0atsqvTWuWK.jpg)
நீர் சிகிச்சை (Hydrotherapy) என்பது உடலை தண்ணீரைப் பயன்படுத்தி குணப்படுத்தும் ஒரு முறையாகும். அதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்று டாக்டர் சுப்ரமணியன் நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.