New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/31/5apw2exZHaeivfMrFEdF.jpg)
தண்ணீர் தொட்டியை (water tank) சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். தண்ணீர் தொட்டி பாதுகாப்பின்மை, குடிநீர் தரத்தை பாதிக்கக்கூடும். தொட்டியை முறையாகப் பராமரிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.