/indian-express-tamil/media/media_files/2025/07/25/istockphoto-938827438-612x612-1-2025-07-25-15-20-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151844-2025-07-25-15-20-33.png)
தேவையான பொருட்கள்:
தர்பூசணி சதைப்பகுதி - 1 கப் (சிறு துண்டுகளாக வெட்டியது), பாசிப்பருப்பு - 1/2 கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சீரகம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, கொத்தமல்லி தழை.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151854-2025-07-25-15-20-33.png)
பாசிப்பருப்பை நன்கு கழுவி, 1 கப் தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151859-2025-07-25-15-20-33.png)
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151906-2025-07-25-15-20-33.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151920-2025-07-25-15-20-33.png)
பின்பு தர்பூசணி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-151937-2025-07-25-15-20-33.png)
அடுத்து வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-152049-2025-07-25-15-21-37.png)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கூட்டு கெட்டியாகும் வரை வேகவிடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-152116-2025-07-25-15-21-37.png)
சுவையான தர்பூசணி கூட்டு தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.