New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/j7LlEa0wlMA3Y0oOb2TI.jpg)
நம் உடலில் இரண்டு இதயம் இருக்கிறது. அதுவும் இதயமும் ஒன்றாக வேலை செய்தால் தான் நம் உடலில் எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும். அதை பற்றி டாக்டர் ஆஷா லெனின் விளக்கியுள்ளார்.