New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/29/BS4TqSWPX9mRo8xIIZbU.jpg)
கார்பா காலத்தில் எதை செய்யலாம், எதை செய்ய கூடாது என்ற கேள்விகள் பெண்கள் ஆண்கள் என்று இரண்டு பேருக்குமே இருக்கும். இந்த பதிவில் மருத்துவர் யோகா வித்யா எதை செய்ய கூடாது என்று விரிவாக விளக்கியுள்ளார்.