New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/01/DbOkkZRBWzXW6OzQpll2.jpg)
மூச்சுத் திணறல் பெரும்பாலும் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளின் அறிகுறியாகும். ஆனால் இது ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது பதட்டம் போன்ற பிற நிலைமைகளின் அடையாளமாகவும் இருக்கலாம். அதை பற்றி விளக்கமாக கூறுகிறார் மருத்துவர் நித்யா.