New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/05/u3vj39Sz6SvJ5w7Id2nc.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/05/45ubckySwSF4cEAGkZtZ.jpg)
1/5
முதல் விஷயமாக வெகு நேரமாக கார் ஓட்டி செல்லும் போது தூக்கம் வந்தால் அப்போது காரை நிறுத்தி ஏதாவது ஒரு கடையில் டீ குடிக்கலாம் அல்லது ஒரு 20 நிமிடங்கள் தூங்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/02/DOuzChfdGktfo04gsnlh.jpg)
2/5
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு காபி குடிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/7dBJO0PLV8yDPiIrRbJz.jpg)
3/5
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/02/zWTZbAqEU2MYFLq7s8re.jpg)
4/5
வாயில் சூயிங் கம் போட்டு சுவைத்து கொண்டே இருக்கலாம். வாய்க்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால் தூக்கம் வரவே வராது.
/indian-express-tamil/media/media_files/2025/05/05/y8HTkEQ6a3qrj9IYyYqs.jpg)
5/5
இது அனைத்தையும் பின்பற்றி இந்த கோடையில் உங்கள் பயணத்தை பாதுகாப்பாக செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.