New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/0YGcGhhhY642eYzsbfNn.jpg)
தயிர் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்தது. எனவே அதை சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது. அதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.