New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/ZYkly7Z3K7UAROPn6qDN.jpg)
உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீர், பெண்களுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இது மாதவிடாய் கால வலியைப் போக்க உதவுகிறது. இதை எப்போது எப்படி அருந்த வேண்டும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.