புகைப்படத் தொகுப்பு வெளிநாடு vs நாட்டுப் பழங்கள்... சத்துக்களில் எது பெஸ்ட்: உண்மையை உடைத்த டாக்டர் காஸ்டலியான பழங்கள் தான் சத்தானது என்று நினைப்பவர்களை நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். நம்ம ஊரு பழங்களில் எவ்வளவு சத்து இருக்கிறது றன்று பார்ப்போம். Mona Pachake 11 Feb 2025 10:49 IST Follow Us New Update 1/5 கிவி பழம் 100 க்ராம்மில் 90 மிகி வைட்டமின் சி உள்ளது ஆனால் கிலோ ரூ. 300 அல்லது 400 இருக்கும். 2/5 அதுவே நம்ம ஊர் பழமான கொய்யா பழத்தில் 220 மிகி வைட்டமின் சி உள்ளது ஆனால் இது கிலோ ரூ. 60 அல்லது 70 தான். 3/5 டிராகன் பழத்தில் அருமையான நீர் சத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள் அனால் அதை விட அதிகமாக நம்ம ஊரு தர்பூசணியில் உள்ளது Advertisment 4/5 அவோகேடோவில் அதிகமாக நார்ச்சத்து இருக்கிறது என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் அதை விட அதிகமாக நம்ம ஊர் வாழைப்பழத்தில் உள்ளது. 5/5 பாஷன் பழம் 100 க்ராம்மில் 1200 யூனிட் வைட்டமின் எ சத்து இருக்கிறது அனால் தேர் அளவிற்கு வைட்டமின் எ நம்ம ஊர் பழமான சாதாரண பப்பாளி பழத்திலேயே உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article