New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/02/jNFIjkjbETdxoPpw2Ecv.jpg)
35 முதல் 40 வயதிற்குள் நரைமுடி வந்தால் அதனை மீண்டும் கண்டிப்பாக கருப்பாக மாற்றலாம். ஆனால் அது எதனால் வருகிறது மற்றும் அதற்கான உணவு முறைகள் என்னென்ன என்பதை விரிவாக விளக்குகிறார் மருத்துவர் நித்யா.