/indian-express-tamil/media/media_files/2025/06/04/jnai7OdmYyC1FvUKlUmI.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/22/LjOoxcuyv2BcxxnstVIY.jpg)
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இளநரை பாதிப்பு இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/E00wId2N3fhz2pdwuVK4.jpg)
சத்துக் குறைபாடு, மரபியல் கோளாறு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் என இளநரை உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/n5jjjxR8FEmu1Yk0Lz2g.jpg)
இவ்வாறு இளநரை ஏற்பட்டால் அதனை போக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை மக்கள் மேற்கொள்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/KuIQwGH2Peu9ttX6Q0YW.jpg)
இவர்களில் நிறைய பேர் தலைமுடியை கலரிங் செய்கின்றனர். எனினும், கலரிங் செய்வதற்கு பயன்படும் ஹேர் டைய்யில் நிறைய இரசாயனங்கள் கலந்திருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/AOHlEUcgND1wWDlgKZc8.jpg)
அதற்க்கு பதிலாக கற்றாழை ஜெல் எடுத்து அதை காய வைத்து பொடி செய்தால் உங்களுக்கு கரிய போலம் கிடைக்கும். அதனுடன் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு சேர்த்து ஹேர் பேக் தடவி வந்தால் உங்கள் நரை முடி மேஜிக்காக மறைந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.