New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/02/screenshot-2025-08-02-132822-2025-08-02-13-31-43.jpg)
தனுஷின் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய். சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிக்காக நிதி கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை பற்றி சில அறிய தகவல்களை பார்ப்போம்.