New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/16/wC3faaSKz7yU4eA9lihA.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு (Pearl millet) ஒரு சிறந்த உணவு என்று சொல்லப்படுகிறது. அது சர்க்கரை நோயாளிகளுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு தானியம். அதை அப்ற்றி டாக்டர் கௌதமன் விரிவாக பேசியுள்ளார்.