/indian-express-tamil/media/media_files/2024/10/23/QHeIuefLk0OoGtqKxCBv.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/21/5FhL8bEKEdhTSNQuHwJu.jpg)
இட்லி மாவை அரைக்கும் போதும், இட்லி செய்யும்போதும் நாம் செய்யும் சில தவறுகளை சுட்டி காட்டுகிறார் செஃப் சுந்தர்.
/indian-express-tamil/media/media_files/gd1tmsnxiaL3f9LFCrWy.jpg)
தரமான உளுந்து மிகவும் முக்கியம். பஞ்சு போன்ற இட்லி வேண்டும் என்றால் சோடா மாவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் அது தவறு. இட்லி வைப்பதற்கு சோடா தேவை இல்லை.
/indian-express-tamil/media/media_files/sXRxHd0N1kwJkRegefHg.jpg)
உளுந்தை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும். குறைவான நேரமோ அல்லது அதை விட அதிகமான நேரமோ ஊறி விட கூடாது.
/indian-express-tamil/media/media_files/3v2nmjDqlcyZFeMKLDDK.jpg)
உளுந்து ஒரு பங்கு இருந்த அரிசி நாலு பங்கு இருக்க வேண்டும். அது தன் சரியான இட்லி மாவு அரைப்பதற்கான அளவாகும். இதில் தவறு செய்தால் மொத்தமும் தவறாகிவிடும்.
/indian-express-tamil/media/media_files/uteuoOsBzPNQaQpmhotg.jpg)
முதலில் அரிசியை அரைத்து விட்டு பிறகு உளுந்தை அரைப்பது தவறான முறையாகும். எப்பொழுதும் முதலில் உளுந்தை அரைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/Y0CcUmqtLaGMDQYJ5Ks5.jpg)
உளுந்தை அரைக்கும் பொது தண்ணீரை அதிகமாக பயன்படுத்தினால் உளுந்து சரியான அரைபட்டு வராது. சிறிதளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/XzANuNTCB7en80OfyI2z.jpg)
அரைக்க வேண்டிய உளுந்தை நன்றாக கிரீம் போல் மிருதுவாக அரைக்க வேண்டும். அப்போது தான் சரியாக அரைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இந்த பதத்திற்கு கொண்டு வருவது இட்லியை மிருதுவாக இருக்க செய்யும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/idd.jpg)
உளுந்தை தண்ணீர் கொஞ்சமாக பயன்படுத்தி அரைக்க வேண்டும் அனால் அரிசியை ஊற வைத்த மொத்த தண்ணீருடன் அரைத்து விடவும். அதே நேரத்தில் அரிசியால் நன்கு மையாக அரைத்து விட கூடாது.
/indian-express-tamil/media/media_files/CSx98Cmz4WEEI9SuRKus.jpg)
குறைந்தது அரைத்த மாவை எட்டு மணிநேரமாவது புளிக்க வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இட்லி கல்லு போல் ஆகிவிடும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/soft-idli.jpg)
இட்லி அவிந்து வருவதற்கு மூன்றிலிருந்து நாகு நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதை விட அதிக நேரம் வெளியில் எடுக்காமல் இருந்தால் கல்லை போல் இட்லி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி முடிக்கிறார் செஃப் சுந்தர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.