/indian-express-tamil/media/media_files/2025/07/17/download-11-2025-07-17-10-35-22.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/30/sivaji-ganesan-vanitha-vijaykumar-childhood-photo-tamil-news-2025-06-30-18-13-24.jpg)
நடிகை வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பேசுபொருளாகின்றன. கடந்த சில வாரங்களாக அவருடைய திரைப்படம் பற்றிய பேச்சு இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-103558-2025-07-17-10-36-53.png)
வனிதா விஜயகுமார் 30 வருடங்களுக்குப் பிறகு கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படத்தின் கதை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-103608-2025-07-17-10-36-39.png)
அந்த படத்தின் தயாரிப்பாளர் அவரது மகள் ஜோவிகா தான்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-103622-2025-07-17-10-36-39.png)
ஜோவிகா விஜய் டிவி யின் பிக் பாஸ் மூலம் பிரபலமாகி இப்போது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-104045-2025-07-17-10-41-31.png)
திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்காததால், வனிதா இப்போது முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் நேரலையில் வந்த வனிதா கண்ணீரோடு பேசியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-104052-2025-07-17-10-41-31.png)
"நான் இந்த படத்திற்கு அதிகமாக கடன் வாங்கி தான் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். எனக்கு பெரியதாக வருமானமும் கிடையாது, யாரும் துணையும் கிடையாது. என்னுடைய மகளும் இப்போதுதான் சினிமா பீல்டுக்கு வருகிறார்."
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-104100-2025-07-17-10-41-31.png)
மேலும் பேசிய வனிதா, "அதாவது என்னுடைய யூடியூப் சேனலில் வரும் வெள்ளிக்கிழமை இந்த படத்தை வெளியிடப் போகிறேன். அதற்கு என்னுடைய யூடியூப் சேனலில் மெம்பராக வேண்டும். அதில் மெம்பர் ஆகிறவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்." என்று கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-104109-2025-07-17-10-41-31.png)
தயவு செய்து எனக்கு இந்த சப்போர்ட் பண்ணுங்க" என்று கண்ணீரோடு வனிதா நேரலையில் பேசியிருக்கிறார். இதனால் இந்த முடிவு வனிதாவின் பண நெருக்கடிக்கு உதவுமா என்று நெட்டிசென்கள் இதை பற்றி சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.