New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/02/1uiIr87a2uyh0XBU2ldV.jpg)
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பரவலான உடல்நலப் பிரச்சினையாகும், இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது, பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல். இதற்க்கு யோகா ஒரு சிறந்த தீர்வாகும்.