Advertisment

சிறுகோள்களில் கொட்டி கிடக்கும் வளங்கள்: சுரங்கம் தோண்டும் திட்டம் என்ன?

Asteriod Mining: சிறுகோள்களில் சுரங்கம் ஏற்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asteroid

Asteroid

பூமியில் உள்ள உயிர்களுக்கு சிறுகோள்கள் ஆபத்தானவை. அவை நம் பூமி மீது மோதினால் நாம் அழிவை கூட சந்திக்க நேரலாம். ஆனால், ஒருசிலர் சிறுகோள்களை ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கிறார்கள். அவற்றை சுரங்கங்களாக மாற்ற நினைக்கிறார்கள். இதனால் பூமியையும் நாம் பாதுகாக்கலாம் என்கிறார்கள். இது குறித்து DW Tamil வெளியிட்டுள்ள செய்தி குறித்து பார்க்கலாம்.

Advertisment

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ரஷ்யாவின் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து சிறுகோள் ஒன்று நுழைந்து. இது சூரியனை விட பிரகாசமான ஒளியை வீசியது. அது ஏற்படுத்திய அதிர்வலையால் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை பார்க்கிறோர்ம. ஆனால் ஒருசிலர் சிறுகோள்களை ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கிறார்கள். இந்த வீடியோ வைரல், போன் மற்றும் இது போன்ற பெரிய ஆற்றல் வாய்ந்த கருவிகளை உருவாக்க தங்கம். வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் தேவைப்படுகிறது. இந்த அரிய வளங்கள் பார்ப்பதற்கு அழகாக உலோகங்கள் அதிக கடத்தும் தன்மை, நீடித்து நிலைக்கும் தன்மை, வளையும் தன்மை கொண்டாதகவும் உள்ளது.

மருத்துவம், விண்வெளி, தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுக்கு இந்த உலோகங்கள் மிகவும் முக்கியமானவை. இவற்றை எடுக்க அதிக பணம் செலவிட வேண்டும். சுரங்களை தோண்டுவது சுற்றுச்சூழலை அழிப்பதோடு, சமூகங்களை வேறு இடத்திற்கு இடம் பெயரச் சொல்கிறது. மேலும் நச்சுக் கழிவுகளும் உருவாக்கின்றன. இதில் இன்னொரு முரண் உள்ளது. இதே பிளாட்டினம் தான் சூரிய தகடுகள், ஹட்ரேஜன் கருவிகள், காற்றாலை செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

உலகில் பசுமை செயல்பாடுகள் அதிகரிக்கும் போது அழிவை உருவாக்கும் சுரங்க வேலைகளுக்கு நடக்கிறது. ஆனால் பூமியில் மட்டும் தான் இந்த வளங்கள் உள்ளது என்று நினைக்காதீர்கள். பூமிக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் சிறுகோள்கள் இதற்கு ஒரு தீர்வாக அமையலாம்.

லூசி நட்சத்திரம். பிரபலமான பாடல் பெயரில் நட்சத்திரத்திற்கு பெயர். லூசியின் மையப்பகுதி அதிக கார்பனால் ஆனதாக இருக்கலாம். இது நமது சூரியன் அளவை ஒத்த பிரம்மாண்ட நட்சத்திரம்.

கிறிஸ் லெவிக்கி, கோள்சார் விளங்கள் துணை நிறுவனர் கூறுகையில், முதன்மை சிறுகோள் சுரங்க பணியாளராகவும் உள்ளார். சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட முதல் நிறுவனம். இவரின் பெயர் ஒரு சிறுகோளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

லூசி நட்சத்திரம் வெகு தொலைவில் இருக்கிறது. பூமிக்கு அருகில் உள்ள பல விண்ணுலக அமைப்புகள் அதைப் போன்ற சிறந்தவையான உள்ளன. பிளாட்டினம், தங்கம் கனமானவை. காலப் போக்கில் பூமியில் மையப்பகுதியில் புதைந்துவிட்டன. அதனால் தான் பூமியின் மேற்பரப்பில் இவை அரிதாக காணப்படுகின்றன.

கிறிஸ் லெவிக்கி கூறுகையில், சிறுகோள்களுக்கு அத்தனை ஈர்ப்பு விசை கிடையாது. ஒரு சில சிறுகோள்கள் இவரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கலாம். 2015-ல் பூமிக்கு மிக அருகில் பயணித்த ஒரு சிறுகோளில் பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பிளாட்டினத்தை விட அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டது. 16 சைக்கி என்ற சிறுகோளை எடுத்துக் கொண்டால் 700 குவிட்டின் அமெரிக்க டாலர் மதிப்பிலான உலோகங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கோட்பாட்டில் மட்டுமே இருந்தது. ஏனென்றால் விண்வெளி பயணங்களுக்கு அதிக செலவாகும்.

2012-ல் கூகுளின் துணை நிறுவனராக லேரி பேஜ் கோள்சார் வளங்கள் அமைப்பில் முதலீடு செய்தார். 2017-ம் ஆண்டு சைச்கி சிறுகோளை ஆராய போவதாக நாசா அறிவித்தது.

லிண்டி எல்கின்ஸ்- டாண்டன் நாசா சைக்கி திட்டம், தலைவர். நான் தலைமை தாக்கும் சைக்கி திட்டம் முழுக்க முழுக்க அறிவியில் சார்ந்தது. இந்த திட்டமும் சிறுகோள் சுரங்கங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருந்தாலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படையை இந்த திட்டம் வழங்கும்.

  1. நடைமுறை

முதலில் ஒரு சிறுகோளை தேர்ந்தெடுப்பது. பூமியின் சுற்று வட்ட பாதையை ஒத்த இருக்கும் ஒரு சிறுகோளைத் தான் நாம் இதற்கு தேர்நதெடுக்கவேண்டும். பெரும்பாலான சிறுகோள்கள் வெவ்வாய், வியாழனுக்கு இடையில் சூரியனை சுற்றி வருகின்றன. ஆனால் சில சிறுகோள்கள் பூமிக்கு அருகில் செல்கின்றன.

நாம் தேர்ந்தெடுக்கும் சிறுகோள் பெரியதாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 25-43 என்பது சரியான அளவு என்பது 100 மீட்டர் நீளமானது.

  1. சிறுகோளுக்கு செல்ல வேண்டும்

சூரிய மண்டலத்தைப் பொறுத்தவரை உயரம் குறைவாக தொங்கும் பழங்களைப் போன்றது. பெரும்பாலான நேரங்களில் இவை அதிக தூரத்தில் இருக்கலாம். சந்திரன், செவ்வாய்க்கு பயணிக்க ஆகும் செலவாக இருக்கும். சிறுகோள்களுக்கு ஈர்ப்பு விசை குறைவு. அதனால் அவற்றின் மேற்பரப்பில் சென்று இறங்கவும், புறப்படவும் அதிகமான ஆற்றல் தேவையில்லை.

  1. சுரங்கப்பணி

இங்கு தான் சற்று கடினமானது, சிக்கலாகிறது. சிறுகோளில் தரையிறங்கி ஒரு கோடாரி வைத்து சுரங்க பணிகளை ஆரம்பிக்க முடியாது. ஈர்ப்பு விசை குறைவாக உள்ளதால் தங்கள் வெளியே விழுந்துவிடும். விதவிதமான தனிமங்கள் வெவ்வேறு வெப்பநிலையில் உதிரும். அதனால் அங்கு பணியாளர்கள் பிரமாண்ட கண்ணாடி வைத்து சூரிய ஒளியை குவித்து உலோகங்களைப் பிரிக்கலாம்.

வெப்பத்தால் உலோகங்களை ஆவி ஆக்கலாம். இப்படி செய்யும் போது உங்களுக்கு தேவையானவற்றை நிங்களே பிரித்து எடுக்ககலாம். கேட்க விநோதமாக இருக்கு என்றாலும் சிறுகோள்களில் இருந்து நிறைய வளங்கள் எடுக்கலாம். ஆண்ட்ரியாஸ் ஹெய்ன் ஆராய்ச்சியாளர் இது சாத்தியம் என்று கூறுகிறார்.

ஒரு சிறுகோளில் இருந்து பிளாட்டினத்தை எடுத்து வர அனுப்பபடும் ராக்கெட்க்கு தேவைப்படும் எரிபொருள் 150 கிலோ கார்பன் டைஆக்ஸைடை பூவியின் வெளி மண்டலத்தில் வெளியேற்றும் என்று இவர் கணக்கப்பட்டுள்ளார். இது நிலத்தில் சுரங்கம் தோண்டும் போது 40,000 கிலோ கார்பன் டைஆக்ஸைடை வெளியேற்றும். இதனால் பூமியில் ஏற்படும் மாசுபாடு குறையும் தான் ஆனால் இதில் பொருளாதார சிக்கல் உள்ளது.

பூமியில் இருக்கும் பிளாட்டினத்தை விட 5 மடங்கு பிளாட்டினதை சிறுகோள்களில் இருந்து எடுக்கும் பட்சத்தில் அவற்றின் சந்தை மதிப்பு குறையும். இப்போது இருப்பதை விட பிளாட்டினத்தின் விலையைவிட பல மடங்கு குறையும். தொழில்நுட்பம் வளர்ந்தால் விண்வெளி சுரங்கம் தொடங்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dw Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment