இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது விழா: திரும்பிப் பார்க்க வைத்த கோலி - அனுஷ்கா ஜோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது விழா: திரும்பிப் பார்க்க வைத்த கோலி - அனுஷ்கா ஜோடி

Anushka Sharma-Virat Kohli Attend Indian Sports Honours Awards - இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது விழாவை திரும்பிப் பார்க்க வைத்த கோலி - அனுஷ்கா ஜோடி

கிரிக்கெட்டிலும் சரி, சினிமாவிலும் சரி வெறும் ஹாட் ஜோடியாக மட்டுமில்லாமல், பவர்ஃபுல் ஜோடியாகவும் வலம் வருகின்றனர் விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர். கடற்கரைக்கு சென்று குல்பி சாப்பிட்டாலும் வைரல் தான், வீட்டில் டிவி சேனலை விராட் மாற்றினாலும் அது வைரல் தான்.

Advertisment

அப்படியிருக்கும் நிலையில், இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது வழங்கும் விழாவில் ஹாட்டாக கலந்து கொண்டால் வைரல் ஆகாமல் போவார்களா என்ன...

விராட் - அனுஷ்கா புகைப்படங்கள் இதோ,

publive-image

Advertisment
Advertisements

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட, கோலி ட்விட்டரில் விழா குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Virat Kohli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: