கிரிக்கெட்டிலும் சரி, சினிமாவிலும் சரி வெறும் ஹாட் ஜோடியாக மட்டுமில்லாமல், பவர்ஃபுல் ஜோடியாகவும் வலம் வருகின்றனர் விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர். கடற்கரைக்கு சென்று குல்பி சாப்பிட்டாலும் வைரல் தான், வீட்டில் டிவி சேனலை விராட் மாற்றினாலும் அது வைரல் தான்.
அப்படியிருக்கும் நிலையில், இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது வழங்கும் விழாவில் ஹாட்டாக கலந்து கொண்டால் வைரல் ஆகாமல் போவார்களா என்ன...
விராட் - அனுஷ்கா புகைப்படங்கள் இதோ,
அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட, கோலி ட்விட்டரில் விழா குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.