Asia Cup 2018 Schedule Fixtures, Time Table, Match Date & Venue: 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மறுதினம் (செப்.15) தொடங்குகிறது. மூன்றாவது முறையாக அங்கு நடக்கும் ஆசிய தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 18ம் தேதி தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
இதில் இரு பிரிவுகள் உள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் உள்ளன.
இந்தியாவின் வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை 2018 போட்டிகள் விவரம்:
குரூப் போட்டிகள்
15 செப்டம்பர்: வங்கதேசம் vs இலங்கை (துபாய்)
16 செப்டம்பர்: பாகிஸ்தான் vs ஹாங்காங் (துபாய்)
17 செப்டம்பர்: இலங்கை vs ஆப்கானிஸ்தான் (அபுதாபி)
18 செப்டம்பர்: இந்தியா vs ஹாங்காங் (துபாய்)
19 செப்டம்பர்: இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்)
20 செப்டம்பர்: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் (அபுதாபி)
சூப்பர் 4 பிரிவு:
21 செப்டம்பர்: Group A Winner vs Group B Runner-up (துபாய்)
21 செப்டம்பர்: Group B Winner vs Group A Runner-up (அபுதாபி)
23 செப்டம்பர்: Group A Winner vs Group A Runner-up (துபாய்)
23 செப்டம்பர்: Group B Winner vs Group B Runner-up (அபுதாபி)
25 செப்டம்பர்: Group A Winner vs Group B Winner (துபாய்)
26 செப்டம்பர்: Group A Runner-up vs Group B Runner-up (அபுதாபி)
28 செப்டம்பர்: இறுதிப் போட்டி (துபாய்)
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.