New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/28/zfkl22oXiuBRWDfDjFGr.jpg)
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் 16.09 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 400 மீ. கலப்பு ஓட்டத்தில் வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்