Advertisment

Australia vs England Live Score: ரசிகர்களுக்கு மெகா விருந்து! ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, Australia vs England Match Live Score Updates: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AUS vs ENG Live Score, Australia vs England World Cup Live Score

AUS vs ENG Live Score, Australia vs England World Cup Live Score

England vs Australia World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

Advertisment

கிரிக்கெட் ரசிகர்களால், பெரிதும் எதிர்பர்க்கப்படும் போட்டியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இத்தொடரில், இந்தியாவிடம் மட்டும் தோற்றுள்ள ஆஸ்திரேலியா, மற்ற அனைத்து அணிகளையும் டாமினேட் செய்து வெற்றிப் பெற்றிருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தை பொறுத்தவரை, இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.

மேலும் படிக்க - World Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள்! டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்?

ஆஸி., - இங்கிலாந்து போட்டி, இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில், லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் காணலாம். வானிலையைப் பொறுத்தவரை, 95% மழைத் தடங்கலின்றி ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment