வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 30 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன.
அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரை இறுதி போட்டிகளும், மே 30 அன்று இறுதிப் போட்டியும் நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் 2021 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்,
ஏப்ரல் 9, வெள்ளி – மும்பை இந்தியன்ஸ் Vs பெங்களூர்
ஏப்ரல் 10, – டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை
ஏப்ரல் 11, – சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் –
ஏப்ரல் 12, ராஜஸ்தான் Vs பஞ்சாப்
ஏப்ரல் 13 , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 14, ஹைதராபாத் vs பெங்களூர் அணி ,
ஏப்ரல் 15 , ராஜஸ்தான் Vs டெல்லி,
ஏப்ரல் 16, பஞ்சாப் vs சென்னை
ஏப்ரல் 17, மும்பை இந்தியன்ஸ் v ஹைதராபாத்
ஏப்ரல் 18, பெங்களூர் vs கொல்கத்தா (மாலை 03:30)
ஏப்ரல் 18, டெல்லி vs பஞ்சாப்
ஏப்ரல் 19, சென்னை Vs ராஜஸ்தான்
ஏப்ரல் 20, டெல்லி vs மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 21, பஞ்சாப் vs ஹைதராபாத் (மாலை 03:30)
ஏப்ரல் 21, கொல்கட்டா சென்னை
ஏப்ரல் 22, ராஜஸ்தான் பெங்களூர்
ஏப்ரல் 23, சென்னை Vs பஞ்சாப்
ஏப்ரல் 24, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான்
ஏப்ரல் 25, பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (மாலை 03:30)
ஏப்ரல் 25 , ஹைதராபாத் vs டெல்லி
ஏப்ரல் 26, பஞ்சாப் vs கொல்கத்தா
ஏப்ரல் 24, டெல்லி vs பெங்களூர்
ஏப்ரல் 25, ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மொகாலி
ஏப்ரல் 26, பஞ்சாப் vs கொல்கத்தா
ஏப்ரல் 27, டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs பெங்களூர்
ஏப்ரல் 28, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஏப்ரல் 29, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் அணி (மாலை 03:30)
ஏப்ரல் 29, டெல்லி vs கொல்கத்தா
ஏப்ரல் 30, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs பஞ்சாப்
மே 1, சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்
மே 2 , ராஜஸ்தான் Vs ஹைதராபாத் (மாலை 03:30)
மே 2, பஞ்சாப் vs டெல்லி
மே 3, கொல்கத்தா vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 4, ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
மே 5, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான்
மே 6, பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 7, ஹைதராபாத் vs சென்னை
மே 8, கொல்கத்தா vs டெல்லி (மாலை 03:30)
மே 8, ராஜஸ்தான் Vs மும்பை இந்தியன்ஸ்
மே 9, சென்னை vs பஞ்சாப் (மாலை 03:30)
மே 10, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்
மே 11, டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான்
மே 12, சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா
மே 13, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் (மாலை 03:30)
மே 13, சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான்
மே 14, பெங்களூர் Vs டெல்லி
மே 15, பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மே 16, ராஜஸ்தான் vs பெங்களூர் (மாலை 03:30)
மே 16, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
மே 17, டெல்லி vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மே 18, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான்
மே 19, ஹைதராபாத் vs பஞ்சாப்
மே 20, பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்
மே 21, சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா (மாலை 03:30)
மே 21 , டெல்லி vs சென்னை
மே 22, பஞ்சாப் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மே 25, அரை இறுதி ( QUALIFIER 1 )
மே 26, அரை இறுதி ( ELIMINATOR )
மே 28, அரை இறுதி ( QUALIFIER 2 )
மே 30, இறுதி போட்டி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil