கற்பனை செய்ய முடியாத நோ-பால்; தலை சுற்ற வைக்கும் வைட் - சந்தேகம் கிளப்பும் பவுலர் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BPL 2019-20 huge no-ball, outrageous wide ball video - கற்பனை செய்ய முடியாத நோ-பால்; தலை சுற்ற வைக்கும் வைட் - சந்தேகம் கிளப்பும் வங்கதேச பிரீமியர் லீக் (வீடியோ)

BPL 2019-20 huge no-ball, outrageous wide ball video - கற்பனை செய்ய முடியாத நோ-பால்; தலை சுற்ற வைக்கும் வைட் - சந்தேகம் கிளப்பும் வங்கதேச பிரீமியர் லீக் (வீடியோ)

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மேட்ச் பிக்ஸிங் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை தனது பவுலிங் மூலம் ஏற்படுத்தியுள்ளார் பவுலர் ஒருவர்.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

சில்ஹெட் தண்டர் அணியும், சாட்டோகிராம் சாலஞ்சர்ஸ் அணியும் மோதிய போட்டியில் பந்து வீசிய க்ரிஷ்மர் சண்டோகியின் பவுலிங் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment
Advertisements

அவரது ஒரே ஓவரில், மிகப்பெரிய வைட் ஒன்றையும், கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கான நோ-பால் ஒன்றையும் வீசியிருக்கிறார்.

 

11, 2019

எந்த ஒரு பவுலரும் இவ்வளவு மோசமாக வைட் போட்டிருக்க மாட்டார். லெக் சைடில் மிக மிக வைடாக பந்து வீசிய க்ரிஷ்மர், அதே ஓவரில், நோ-பால் ஒன்று போட்டார் பாருங்க...

11, 2019

அடங்கப்பா!!

Cricket

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: