/tamil-ie/media/media_files/uploads/2019/12/a2-1.jpg)
chris jordan catch big bash league 2019 20 ipl kxip - கிரிக்கெட்டின் ஒரு பீஸ்ட் கேட்ச்! - இவருக்கு ஐபிஎல்-ல ஏன் இவ்ளோ கிராக்கினு இப்போ புரியும் (வீடியோ)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்றிஸ் ஜோர்டனை எடுக்க பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் போட்டிப் போட்டன. அதுவும், இவருக்கு 31 வயது ஆகுது... இதுவே சென்னை டீம் இவரை எடுக்க ஆர்வம் காட்டியிருந்தா, 'அது சீனியர் டீமு'ன்னு கிண்டல் பண்ணிருப்பாங்க.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இந்த 30+ வீரரை முதன் முதலில் இவரது அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு ஏலம் கேட்டது பஞ்சாப். பிறகு பெங்களூரு கோதாவில் குதிக்க, ஏலம் சூடானது. 2.80 கோடி வரை வந்து பார்த்தும் பெங்களூருவுக்கு அவர் சிக்கவில்லை. 3 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அவரை இறுதி செய்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில், ஜோர்டன் பிடித்த கேட்ச் ஒன்று தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ரெனகேட்ஸ் வீரர் டேன் கிறிஸ்டியன் அடித்த பந்தை காற்றில் மிதந்து ஜோர்டன் அட்டகாசமாய் பிடித்துள்ளார்.
21, 2019Chris Jordan, ARE YOU KIDDING ME!!! #BBL09pic.twitter.com/kZZf2yMWxF
— KFC Big Bash League (@BBL)
Chris Jordan, ARE YOU KIDDING ME!!! #BBL09pic.twitter.com/kZZf2yMWxF
— KFC Big Bash League (@BBL) December 21, 2019
மூணு கோடிக்கு ஒர்த் தாம்ப்பு!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.