Advertisment

கோவையில் சர்வதேச செஸ் போட்டி: பெலாராஸ் கிராண்ட் மாஸ்டர்வெற்றி

கோவையில் நடைபெற்ற ஐ.எம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார்.

author-image
WebDesk
New Update
Bela.jpg

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7-வது தமிழ்நாடு ஐ.எம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட் மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார்.

Advertisment

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றுது.

இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், தமிழக வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விளையாடினர். 

Bela1.jpg

போட்டியில் பெலாரஸ் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி பெற்றார். தெலங்கானாவை சேர்ந்த ஆதிரெட்டி அர்ஜுனுடன் டிரா செய்ததன் மூலம் -  ("அலெக்ஸி 7.5") புள்ளிகளைப் பெற்றார்.

தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் தலைவர் கோவை சக்தி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் டாக்டர் எம்.மாணிக்கம், கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீ செந்தில் சின்னசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment